இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60

படம்
அசை   போடும்   ..தேவகோட்டை   ஞாபகங்கள் கவிக்கிறுக்கன்   முத்துமணி 27-07-2018 பகுதி:   60 அன்பு   நண்பர்களே... .. வரலாற்று   உணர்வு   வெள்ளையர்களுக்கு   இருப்பதைப்   போல   இந்தியர்களுக்கு ,   அதிலும்   த மிழர்களுக்குக்   கிடையாது . '' ஒவ்வொரு   மனிதனும்   பல   பத்தாண்டுகள்வாழ்கிறான் .   அவன்   தன்னைப்   பற்றி   -   தன்   குடும்பத்தைப்   பற்றி   -   தன்   முன்னோரைப்   பற்றி   - தான்   அறிந்தவற்றைப்   பற்றி   செய்திகளை   ஒரு   வரலாறாக   பதிவு   செய்துவைக்க   வேண்டும்என்கிற   வரலாற்று   உணர்வு   தமிழனுக்கு   வரவேண்டும் ”   என்பதை   நாடோறும்   வற்புறுத்தியநாடறிந்த   நல்லறிஞர்   சுரதா   என்று   வே .   ஆனைமுத்து அவர்கள்    குறிப்பிடுவார் . சென்ற தொடரில் தியாகிகள் பூங்காவின் தெற்குப் பகுதியில் நின்று இருந்தோம்.    இ...