இடுகைகள்

KANJURUVAN லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15.பல்லவ இராஜ சிம்மன் - சாவக தேவ சிம்மன் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

படம்
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது   15.பல்லவ இராஜ சிம்மன் - சாவக தேவ சிம்மன் அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,,, தமிழகத்தில் 'அகத்தியம்' என்னும் மொழி இலக்கணம் வகுத்த அகத்தியரை கடல் கடந்து இங்கே சாவகத்தில் சந்தித்தோம்.   இந்தத் தொடரைத் தொடங்கும் முன்னரே ஒரு முன் மொழி. நமது இந்தத் தொடர் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் நமது பாரத நாட்டின், தமிழகத்தின், நமது இனத்தின் தொடர்பின் வேர்களைத் தேடி நம்முள் பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கத்தோடு தான் ஆய்வுகளின்   அடிப்படையில் எழுதப்படுகிறது.   சரித்திரச் சான்றுகள் என்ன இருக்கிறதோ அதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.   அந்தந்தக் கால கட்டத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மொழி ஆதிக்கம் நிகழ்ந்து இருக்கிறது.   இன்றைய கால கட்டத்தின் கண்ணோட்டத்தோடு பல நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை நோக்கக் கூடாது.   நமது விருப்பு வெறுப்புகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்காமல் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பதிவு நீள்கிறது. பல்லவர் பற்றி பெருமை பேசும் அதே வேளையில் பல்லவர் சமக்கிருதத்துக்கே முன்னிலை ...