இடுகைகள்

பொங்கலோ பொங்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)- 5.பொங்கலோ பொங்கல்..... தேவி ஸ்ரீ தேவி...

படம்
  பொங்கலோ பொங்கல் ..... தேவி ஸ்ரீ தேவி ... உங்கள் ஆதரவுடன் இந்தோனேசியா பற்றி இந்த 35 வருட இந்தோனேசியா வாழ்க்கையில் கண்டதை , கேட்டதை வாசித்து அறிந்ததை , நமது பாரத மணித்திரு நாட்டுடன் தொடர்பு இருக்கும் விவரங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன் .    நிறைய இருக்கிறது . இதில் , எதை விடுவது , எதைத் தொடுவது என்று தெரியவில்லை . பாரத தேசத்திற்கும் இந்தோனேசியத் தீவுகளுக்கும் உள்ள   தொடர்புகளை நான் அறிந்த வரையில் குறிப்புகளாக வரைந்து வைக்கலாம் .                                        Bronze statue of Dewi Sri from  Central Java  .  Her left hand is holding a rice plant இந்து மதத்தில் ஊறித்திளைத்த நாடுகள் பாரதம் மட்டும் அல்ல . தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துமே மகா பாரதம் , இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ற சிறிய மாறுதல்களுடன் என்றும் சாகா வரம் பெற்று வாழ்ந்து வருகின்றன .   இரா...