இடுகைகள்

SUMATRA லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) - 2.தோரணம்

படம்
  தோரணம்    

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 53

படம்
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி   01-05-2018 பகுதி :  53 அன்பு நண்பர்களே , சென்ற பகுதியில் ஆண்டவர் டிராவல்ஸ் அலுவலகம் முன்னர் நிறுத்தி வைத்து விட்டுச் சென்று விட்டேன் .   நகரின் சந்தடி மிகுந்த பகுதி .   பேருந்து நிலையம் எதிர் புறம் .   தேவகோட்டையை சுற்றிலும்   கிழக்கும் மேற்கும் உள்ள அனைத்து கிராம ,  நகர்ப்புறங்களுக்கு இட்டு செல்லும் பேருந்துகளை    வரிசையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருங்கள் .   நமது பகுதியின் மண் மணம்    வீசும் மக்கள் ,  வறுமையிலும் பொறுமை காக்கும் திறமை மனிதர்கள் ,  கடகாப்பெட்டி ,  தயிர்ப்பானை ,  பனங்கிழங்கு ,  கீரைக்கட்டு ,  கத்தரி , வெண்டை என்று எல்லாவற்றையும்    கண்ட பிரதேசம் இது . ஆண்டவர் டிராவல்ஸ் நடத்தி வரும் ஜனாப் . மீரா    ஹுசைன் எம்முடன் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை பயின்ற அன்பு நண்பர் .   அவரோடு அவரி...