இடுகைகள்

வாதாபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

14.அகத்தியம் - தமிழகம்- சாவகம் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

படம்
  14 .   அகத்தியம் - தமிழகம் - சாவகம் உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் முப்பத்து முக்கோடி தேவரும் இமயத்தில் உமையவள் திருமணம் காணச்செல்ல வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது அதனைச் சமன் செய்ய அகத்தியர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணமாவார்.   அந்தப்   பயணத்தின் போது அகத்தியர் பாடிக்கொண்டு வருவதாக ‘அகத்தியர்’ திரைப்படத்தின் இயக்குனர் A.P.நாகராஜன் அமைத்து இருந்த காட்சிக்கு புலவர் உளுந்தூர் பேட்டை சண்முகம் மேற்கண்ட பாடலை எழுதி இருப்பார். தென்னகம் நோக்கி வந்த அகத்தியர் நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் வாழ்ந்ததாகவும், என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமான தமிழுக்கு 'அகத்தியம்' எனும் முதல் இலக்கண நூல் வடித்த மிகப்பெரும் சித்தர் என்று நமது பாரம்பரியம் கூறுகிறது.    தொல்காப்பியர் இவரது மாணவர் என்றும் சொல்லப்படுகிறது.   அறிஞர் அண்ணா, உளுந்தூர் பேட்டை சண்முகம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்  முச்சங்கங்களும் ஒப்புக்கொள்ளும் இலக்கண நூலான அகத்தியம் இயற்றமிழுக்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை. இசை, நாடகம் உள்ளிட்ட மூன்...