இடுகைகள்

பால முரளி கிருஷ்ணா;கெத்து வாத்தியம்;அனுமார் சுந்தரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 16: சிகரங்களின் அகரம்

படம்
  அன்புச் சொந்தங்களே ...   கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்   நமது நகரின் பழைய சரித்திரத்தில் மறக்கப்படக்கூடாதவை என்கின்ற ஒரே காரணத்தால், திரும்ப சன்னதி தெரு வரை ஒரு நடை உங்களை அழைத்து வந்தேன்.   பிடித்தவர்கள் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.    அறுவை என்றும் அதிக நீளம் என்றும்   நினைப்போர் இந்தப் பகுதியை வாசிப்பதை தவிர்க்கலாம்.   இந்த சிறிய சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி, நிறைய விஷயங்களை உள்ளடக்கி வைத்து இருக்கிறது.   ஒரு வழியா அந்த இடத்தை விட்டு நீங்கி வெள்ளாளர் தெருவில் நடை போட்டோம். சன்னதி தெருவைப் பற்றிய நினைவுகளை அசை   போட்ட போது இந்த சன்னதி தெருவில் நடை பெரும் தியாகப் பிரம உத்சவம் பற்றிக்   கொஞ்சம் நினைவு கூர்ந்தோம்.   ஆனால், இந்த விழாவில் வந்து கலந்து கொண்டவர்   பற்றிய விபரங்ககளை அறிந்தும்   அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் கடந்து செல்வது இந்தத் தொடருக்குச் செய்கின்ற துரோகம் என்ற குற்ற உணர்வு அதிகமாக வாட்டியதால் அப்படியே   மீண்டும் ஒரு நடை சன்னதி தெருவுக்கு ( " U turn" அடித்து ?) வந்து விட்டேன். ...