இடுகைகள்

R S லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 57

படம்
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 2 1-05-2018 பகுதி :  57 எனக்கும் என் அன்பு சொந்தங்களின் மனப்பாங்கு போலவே ,   பழைய வரலாற்று நினைவுகளை அறிந்து கொள்வதில் மிகுந்த விருப்பம் .   அதிலும் நமது நகரான தேவகோட்டையில் பேருந்து நிலையத்தின் பழங்கால சுவடுகளை நினைவுகளாக்கி    நமது சொந்தங்களுடன் பகிரும் பொது ஏற்படும் மன மகிழ்வுக்குப் பஞ்சமே இல்லை ,   வானமே எல்லை ...                                                 ஒரு நகரில் பேருந்துகள் வந்து போகின்றன என்றால் ,  அந்த ஊருக்கு மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று பொருள் சரிதானே ?   பேருந்து இயக்கம் தொழில் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்குத் தெரியும் .   தொழில் நுட்ப ( TECHNICAL)  அறிவும் வேண்டும் , பொருளாதார செறிவும் ( ...