இடுகைகள்

தாமரைச் செல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)- 6. முரட்டுக் காளை

படம்
  6. முரட்டுக் காளை பலருக்கும் வருத்தம் ( நான் உள்பட ).... அது எப்படி நம்ம ஊர் இட்லியை பிற நாட்டின் வேர் என்று சொல்ல முடியும் ?  அமெரிக்காவில் இருந்து அன்பு மருமகன் நாகு என்ற   நாகராஜன் கணபதி செய்தி அனுப்பி இருந்தார் , இப்படி :   ஜல்லிக்கட்டு 'You can write 100 articles to disprove me, still I will claim Idly is ours 😀' நானும் அவருக்குப் பதில் எழுதினேன் : இட்லியின் இணை பிரியா என் அக்கா மகனே … எனக்கும் இட்லி என் மண்மகள் என்றுதான் இறுதியான எண்ணம் .. ஆய்வுகளைச் சுட்டினேன் … அவ்வளவே …   சகோதரி தாமரைச் செல்வி அடுத்து சகோதரி தாமரைச் செல்வி . இவர் புலவர் மட்டும் அல்ல .. சுவடியியல் துறையில் பணி புரிபவர் . முனைவர் , நடுவண் அரசின் பணியில் சங்க இலக்கிய சுவடி பதிப்புகள்   தொகுப்பாளர் . ஆஸ்திரேலியப் பழங்குடியிரின் மொழி , பண்பாடு இவற்றில் தமிழகத்தின் தாக்கம் குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொண்டவர் . ' ஐயை ' மகளிர் குழுமத்தின் செயலர்   என்று பன்முகம் கொண்ட அவர்தம் ஈடுபாடு அவரின் குரலிலேயே அவர் ய...