இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 22

படம்
 அன்புச் சொந்தங்களே! பெற்றால் தான் பிள்ளையா ?   புரட்சி நடிகர் என்று பெயர் பெற்று இருந்த மக்கள் திலகம் , துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு வெளியான திரைப்படம்.  1966 ஆம்  ஆண்டு டிசம்பர் திங்களில் 9 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியானது.  1967 ஜனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.   அமெரிக்காவின் புகழ் பெற்ற   நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் 1921 ஆம் ஆண்டு எழுதி , இயக்கித் தயாரித்து , நடித்து வெளியிட்ட. ' தி கிட் ' என்ற பேசாத சலனப் படத்த்தின் தழுவலாய்   தமிழகத்தில் திரைக்கு வந்த திரைப்படம்.    பெற்றால் தான் பிள்ளையா   என்ற பெயர் வேறு எவரையும் விட எம்.ஜி.ஆருக்குத் தான் பொருந்தும்.   வெளியே தெரியாமல் அவர் எத்தனையோ பேரை தானே மனதுள் தத்தெடுத்துக் கொண்டு ஒரு தந்தையாய் அவர்களுக்கு வேண்டியன செய்தவர்.    பெற்றால் தான் பிள்ளையா  திரைப்படம் பற்றித் தனியாக ஒரு அத்தியாயம் எழுதலாம் வேறு தளத்தில். இப்போது , தந்தையை இழந்து சோகத்தில் கதறிய நமது நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களை ஆசுவாசப்படுத்தி நான் தான் இனி உனக்கு ச...