இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 25

படம்
  அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2:   பகுதி: 25 மான்செஸ்டர் .... பிரித்தானியா நாட்டின் பருத்தித் துணிகளின் தலை நகரம்.   அந்தப் பிரதேசத்தின் நீர் வளம் மற்றும் தட்ப வெப்பம்   துணி உற்பத்தித் தொழிலுக்கு மிகவும் உகந்ததாக இருந்ததால், முதல் துணி நெசவு ஆலை   அங்கு 1783 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஆர்க்ரைட் என்பவரால் தொடங்கப்பட்டது.   மேற்கிந்தியத் தீவுகள்   மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில்   இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர பருத்தி, லிவர்பூல் துறைமுகம் மூலம் வளமையான நீர் நிறைந்த கால்வாய்கள் மூலம் பெரிய கிடங்குகளில் இருப்பு வைக்க ஏதுவான சூழலை கொடுத்தது. ஆக , மான்செஸ்டர் என்றாலே துணித் தயாரிப்பின் தலை நகரம் என்று ஒரு பெயர் ஆகி விட்டது .   பிரித்தானியர் இந்தியாவை தங்கள் வசம் வைத்து இருந்த போது பருத்தித் துணிகளின் உற்பத்தியை இங்கு வைத்துக் கொண்டு அவற்றை தங்களின்   ஐரோப்பியச் சந்தையில் விற்றுப் பெரும் பொருள் ஈட்டினர் .   அவற்றுள்   குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் பகுதியின் சூரத் , இந்தியாவின் ம...