இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

19. மனு நீதிச் சோழன்... மகாராணி ... சிமா (SHIMA )

படம்
  19.    மனு நீதிச் சோழன் ... மகாராணி ... சிமா (SHIMA ) தென் கிழக்கில் .. தெக்கத்தியான் ( தெற்கத்தியான் ) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது - மனு நீதிச் சோழன் ... தமிழர்கள் அனைவருக்கும்    நீதி பரிபாலனம் என்றால் நினைவில்   வரும் கதை கன்றாடிய மணி ஓசைக்குத் தன் நெஞ்சில் நின்றாடிய மகனை   தேர்க்காலில் பலி கொடுத்த நேர்மையும்   சீர்மையும் .  இன்றைய கால கட்டத்தில் இது சாத்தியமா என்று எண்ணுவது இயல்பு .  இறந்து பட்ட பசுவுக்காக தனக்கு பிறந்து விட்ட மகனைக்   கொல்வது என்பது தாயை இழந்த சோகத்தை கன்று அனுபவித்ததைப்   போல மகனை இழந்த சோகம் தனக்கு வர வேண்டும் என்பதே நீதி என்று அவன் நினைத்து இருக்க வேண்டும் .  அதை விட நாட்டின் காவலனாக இருக்கும் தனது பூமியில் மக்களும் நீதி தவறாத நெறி முறையில் வாழ வேண்டும் என்பது அவனது தீர்மானம் . கலிங்க தேசம் ... 7 ஆம் நூற்றாண்டு .. வெளி நாட்டில் இருந்து ஒரு இளவரசன் நாடுகள் பல சுற்றி வரும் வேளை கலி...