தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் ( தெற்கத்தியான் ) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது - 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு ' இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து .... சென்ற வாரம் ஞாயிறு விடுமுறையில் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் அமைந்து இருக்கும் தேசிய அருங்காட்சியகம் சென்று இருந்தேன் . இந்தோனேசியா வரலாற்றுப் பதிவுகள் , பாரதத்துக்கும் இந்தோனேசியாவுக்கும் அதிலும் குறிப்பாக நமது தென்னகத்துக்கும் இந்தோனேசியாவுக்கும் உள்ள தொடர்புகளை வலைப்பதிவுகளில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன் . பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை . சென்ற வார அருங்காட்சியக நுழைவு இந்தப் பகுதியை எழுதத் தூண்டுகிறது . இந்தோனேசியா மன்னர்களின் வாழ்வியல் வரலாற்றை விரும்பித் தேடுகிற நிலையில் எமது ஆய்வு மனம் அதே கால கட்டத்தில் நமது நாட்டில் எந்த மன்னருடைய ஆட்சி என்பதைத் தேடுவது இயற்கை . கடல் கடந்த மாமன்னர் அதிலும் சாவக , சுமத்திர , மலா...
கருத்துகள்
கருத்துரையிடுக