இடுகைகள்

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 61

படம்
அசை   போடும்   .. தேவகோட்டை   ஞாபகங்கள் கவிக்கிறுக்கன்   முத்துமணி 13-08-2018 பகுதி :  61 சென்ற பகுதியில் , இந்திய விடுதலைப்   போர் இயக்கத்தில் நமது   தேவகோட்டையில் களம்   கண்ட விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம்.   இந்த பகுதி எண்   60 கொஞ்சம் நீண்டதாகத்தான் அமைந்து விட்டது.   எவ்வளவோ எத்தனித்தும் குறைக்க இயலவில்லை.   ஏனெனில் அந்தப் பகுதியில் என்னுடைய எழுத்துக்களை விடவும் பெருந்தலைவர்களாய் விளங்கிய திரு.சின்ன.அண்ணாமலை , மற்றும் தோழர் கே.டி.கே. தங்கமணி இவர்களின் வாய் மொழியினை அப்படியே பதிவிறக்கம் செய்து இருந்தேன்.   அவர்களின் அமுத மொழிகளை   அப்படியே பருக கொடுக்காமல் அவற்றில் கை   வைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது ?   இருந்த போதிலும் , எப்போதும் போல் ரசித்து சுவைத்து பின்னூட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்திய அன்பு இதயங்களுக்கு நன்றி . நமது நகரின் மணி மகுடமாக விளங்க வேண்டிய தியாகிகள் பூங்கா தற்போது இருக்கும் நிலையை விட்டு உயர்த்தி அதன் உண்மையான பாரம்பரியம் மிக்க அருமை பெருமைகளை உலகுக்கு அறியும் வண்ணம் ...

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60

படம்
அசை   போடும்   ..தேவகோட்டை   ஞாபகங்கள் கவிக்கிறுக்கன்   முத்துமணி 27-07-2018 பகுதி:   60 அன்பு   நண்பர்களே... .. வரலாற்று   உணர்வு   வெள்ளையர்களுக்கு   இருப்பதைப்   போல   இந்தியர்களுக்கு ,   அதிலும்   த மிழர்களுக்குக்   கிடையாது . '' ஒவ்வொரு   மனிதனும்   பல   பத்தாண்டுகள்வாழ்கிறான் .   அவன்   தன்னைப்   பற்றி   -   தன்   குடும்பத்தைப்   பற்றி   -   தன்   முன்னோரைப்   பற்றி   - தான்   அறிந்தவற்றைப்   பற்றி   செய்திகளை   ஒரு   வரலாறாக   பதிவு   செய்துவைக்க   வேண்டும்என்கிற   வரலாற்று   உணர்வு   தமிழனுக்கு   வரவேண்டும் ”   என்பதை   நாடோறும்   வற்புறுத்தியநாடறிந்த   நல்லறிஞர்   சுரதா   என்று   வே .   ஆனைமுத்து அவர்கள்    குறிப்பிடுவார் . சென்ற தொடரில் தியாகிகள் பூங்காவின் தெற்குப் பகுதியில் நின்று இருந்தோம்.    இ...