இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

22.Tanah Selatan dan Tenggara: Sebuah Kisah Menyatukan Peradaban

படம்
  Tanah Selatan dan Tenggara: Sebuah Kisah Menyatukan Peradaban Dari Catatan Sejarah Indonesia Saat saya berkunjung ke Museum Nasional di Jakarta , salah satu artefak yang langsung menarik perhatian saya adalah sebuah arca langka — Amoghapāśa , perwujudan Avalokiteśvara. Sekilas, saya mengira ini hanyalah peninggalan kuno dari Śrīvijaya . Namun, saya tidak menyangka bahwa arca batu ini menyimpan kisah politik, sosial, ekonomi, dan spiritual abad ke-13 dengan sangat mendalam. Ketika saya menelusuri lebih jauh, saya menyadari bahwa arca ini diam-diam menjadi saksi bisu dari sejarah yang menghubungkan kerajaan Chola dan Pandya di Tamil Nadu, Sri Lanka, Jawa Timur (Kediri/Singosari), Suvarṇabhūmi (Sumatra), dan Melayu (Jambi) . Menelusuri Jejak Sejarah Penelitian lebih lanjut membawa saya ke sebuah konteks global yang menarik. Pada periode ini, Kubilai Khan , penguasa Dinasti Yuan dari Tiongkok, memainkan peran besar di Asia Tenggara. Pada saat yang sama, penjelajah Venesia Marco P...

22.The Southern Lands and the Southeast: A Fascinating Tale of Connection

படம்
  The Southern Lands and the Southeast: A Fascinating Tale of Connection From the Historical Records of Indonesia During my visit to the National Museum in Jakarta, one artifact that immediately captivated my attention was a rare statue— Amoghapāśa , an Avalokiteśvara representation. At first glance, I assumed it was just another ancient relic from the land of Śrīvijaya. However, little did I realize that this stone statue held within it the intricate political, social, economic, and spiritual narratives of the 13th century. As I explored further, I was struck by how this artifact was silently preserving the interconnected histories of the Chola and Pandya kingdoms of Tamil Nadu, Sri Lanka, East Java (Kēdiri/Singosari), Suvarṇabhūmi (Sumatra), and Melayu (Jambi). Tracing the Historical Threads A deeper investigation revealed an intriguing global context. During this period, Kublai Khan, the Yuan Dynasty ruler of China, loomed large over Southeast Asia. Around the same time, th...

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

படம்
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-   22.தென்னாடும் தென் கிழக்கு ம் இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து.... ஜகார்தா அருங்காட்சியகத்தில் அடுத்து நம் கருத்தைக் கவர்ந்தது ஒரு அரிய சிலை .  அமோக பாசர் ( Amoghapasa ) என்னும் அவலோகி தர் ( Avalokiteshvara ) சிலை . ஏதோ சாவக பூமியின் பழைய சிலை என்ற எண்ணத்தோடு இலேசாக எட்டிப்பார்த்த எனக்கு அந்தக் கற்சிலை 13 ஆம் நூற்றாண்டின் அரசியல் , சமூக , பொருளாதார , ஆன்மிக குறிப்புகளை கொட்டிக் கொடுக்கும் என்ற எண்ணம் சிறிதளவும் அப்போது தோன்ற வி ல்லை . இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால் , தமிழகத்தின் சோழ நாடு , பாண்டிய நாடு , இலங்கை , கிழக்கு சாவகம் (EAST JAVA), சுவர்ணபூ மி (SUMATRA), மலாய் (MELAYU) என்று இத்தனை மண்ணின் நிகழ்வுகளை யும் தன்னு ள் அமைதியாக அடை காத்து கல்லாய்ச் சமைந்து இருந்தது . கொஞ்சம் ஆய்வு மேற்கொண்ட  போது சீன தேசத்தின் குப்ளாய் காண் (KUBLA...